30 கோடியை கடந்த நோய்த் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வெளியான நோய்த்தொற்று பரவல் தற்போது உலக நாடுகள் முழுவதும் ரவி உலக நாடுகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது உலகில் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த்தொற்று பரவல் பரவியிருக்கிறது இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக, உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது, மிகப்பெரிய பணக்கார நாடுகள் எல்லாம் … Read more

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா  தொற்றானது முதல்  இரண்டாம் அலை என கடந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி நிற்கிறது. இந்நிலையில் இரண்டு அலைகளை காட்டிலும்   இது அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அவற்றின் தாக்கத்தை விட இது குறைவாகவே இருக்கும். இந்த ஒமைக்ரான் தொற்றால் பல மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கோவா , மேற்கு வங்க அரசு போன்றவை தற்காலிகமாக  … Read more

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Corona infection confirmed for Congress leader Rahul Gandhi Volunteers in shock!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக … Read more

தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Corona confirms Devi image hero! Screened in shock!

தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி … Read more

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Corona infection for AIADMK minister! Intensive treatment in medicine!

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

தனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர்!

உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று உள்ள … Read more

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://twitter.com/smritiirani/status/1321436270736875524?s=20 இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது … Read more

திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் … Read more

அக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,746,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,347,330 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,317,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,736 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,081,435 … Read more

அக். 11 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,467,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,112,552 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,277,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,077,495 … Read more