சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்த 21 பேர் மரணம்!
சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்த 21 பேர் மரணம்!
சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்த 21 பேர் மரணம்!
சென்னை:ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக புருஷோத்தமன் அவர்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் சிரமம் அடைந்தார். இதன்பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ … Read more
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை பகுதிகளில் ரேசன் அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம். இந்நிலையில் கொரோனா தடுப்பைச் சிறப்பாகக் கையாளும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்திருந்தது தமிழக அரசு. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா … Read more