இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்
உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் கோரோணா பரிசோதனையை மேற்கொண்டு நோயை கண்டறியலாம் என நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான மற்றும் புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலிங் நாக்பூர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். வெறும் உப்பு தண்ணீரில் வாய் … Read more