இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!! நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்டுப்பாடுகள் இன்று … Read more