இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!
இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும். தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது … Read more