அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் திமுக அமைச்சர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் திமுக அமைச்சர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இந்த நோய் தொற்று பரவும் வேகத்தை கண்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த தொற்றின் முதல் அலையின்போது அதிகபட்சமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் தான் பொதுமக்களோடு பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலையில் பெரிய பெரிய ஜாம்பவான்களும் சிக்கி மடிகின்றன. அரசியல்வாதிகளில் பெரிய … Read more

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

Ambulance banned! Patients lament!

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்! கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து பல உயிர்களை பலி எடுத்து கொண்டு உள்ளது.எல்லா மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் அனைத்து நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள், மற்றும் அனைத்து வண்டிகளும் தெலுங்கானா வழியே தான் சென்று வரும்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் தெலுங்கானாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை பற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் … Read more

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!

Is something like this possible at this age? Incredible people!

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்! கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் வாரி சுருட்டி விடும் போல பலரை பாதித்து, உயிரை மாய்த்து வருகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.எல்லாவற்றிலும் தடை நீடிக்கிறது. இந்நிலையில் 105 வயதுடைய ஒருவர் ஐந்தே நாட்களில் கொரோனாவை விரட்டி வீடு திரும்பி உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் கர்நாடகா மாவட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் மைசூர் அருகே உள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த … Read more

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

Gap increase forced - Federal government announces sudden!

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு! கொரோனா பாதிப்பு நம் நாட்டில் பெரும் பாதிப்புகளை, எண்ணிலடங்கா துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.மத்திய,மாநில அரசுகள் பல முயற்சிகள் மற்றும் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. போர் கால அடிப்படையில் தற்போது நாம் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை நோய் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டுக்கொள்ள வலியுறுத்தப் … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா?

Corona sufferers will need this too! Scientists comment! Will the federal government?

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா? நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல பயங்கரமான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.இந்த நேரத்தில் கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் புதிய தகவலை கூறியிருக்கிறார்கள். என்னவெனில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களோ, கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்ததில் அவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதுவும் ஒரு அறியவகை தொற்றுநோய் ஆகும்.இது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் … Read more

தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

தற்போது உள்ள சூழலில் நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் உலகம் முழுவதும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடுப்பூசி போடும் பணியும் மிக வேகமாக … Read more

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ!

quarter-hut-it-will-not-come-video-for-trending

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி வருகிறது.நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 30000 ஐ தாண்டி உள்ளது. முகக்கவசம், தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தடுப்பூசி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், மற்றும் … Read more

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். துணை நடிகர் மாறன் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தலைநகரம், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த இவருக்கு சென்ற சில தினங்களுக்கு … Read more

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்! who எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரையில் சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று வைரஸ் பாதிப்பு முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அந்த அச்சுறுத்தல் காரணமாக, அன்றைய தினத்திலிருந்து 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய்த்தொற்று இந்தியாவில் ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் முதல் அலையை விடவும், அதுவே … Read more