கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை … Read more