நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!
நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! பரிகாரம் 01… குங்குமம், மஞ்சள் கிழங்கு, துளசி வாங்கி நகை இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த நகைப்பெட்டியை பூஜை அறையில் வைத்து 2 மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து பீரோவில் வைக்கவும். பின்பு வெள்ளிக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சு … Read more