தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!
தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more