கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more