உயிரை காணிக்கையாகக் கேட்கும் கொரோனா தடுப்பூசி!! உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்!!
உயிரை காணிக்கையாகக் கேட்கும் கொரோனா தடுப்பூசி!! உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் 1 வருடம் கடந்து தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக … Read more