சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு!
சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உள்ளபட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் … Read more