பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு – அரசுக்கு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு - அரசுக்கு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள் பலரும் சிந்திக்காத பல்வேறு விடயங்களை பற்றி தொடர்ந்து தனது ஆக்கப்பூர்வமான கருத்தை பதிவு செய்து வருபவர். அந்த வகையிலே இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தை கொண்டு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது … Read more

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பில்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு திருத்தனி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் அவர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவையை பாதிக்க தொடங்கி உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது‌. 21 நாட்கள் … Read more

கொரோனோ அச்சுருத்தலை பயன் படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

கொரோனோ அச்சுருத்தலை பயன் படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி - இணைய தளத்தை முடக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

கொரோனோ அச்சுருத்தலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு கோவிட்19 வைரஸ் உலகம் முழு வதும் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் கடும் சாவாலை சந்தித்து வருகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமே இதற்கான மருந்தை பரிசோதித்து வருகிறது. அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து தீவிரமாக … Read more