இப்போது இது தொடர்பாக பேச வேண்டிய அவசியமில்லை! மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை!
நோய் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் கடுமை காட்டப்பட்டது.இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது, இருந்தாலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அதிகமாக பின்பற்றப்படாத காரணத்தால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாட்டில் பண்டிகை காலம் வர இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை … Read more