இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்! 

Public beware!!! North State Virus Attacking Your Cows!

பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்! பசு மற்றும் எருமை மாடுகளை தோல் கழலை நோய் தாக்கி வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மாடுகளை தமிழகதிற்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.வட மாநிலங்களில் உள்ள மாடுகளை தோல் கழலை நோய் அதிகமாக தாக்கி வருகிறது, இந்நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோயானது மாடுகளில் … Read more

பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம். அது ஒரு மாலை நேரம். வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் ராம் ராஜ் . அப்போது மாடு ஒன்று அவரைத் தாக்கியது.அடுத்த சில நிமிடங்களில், அவரது பேரக் குழந்தைகள் கூச்சலிட்டு, அவரை மாடு தாக்குவதை திகிலுடன் பார்த்தனர். 55 வயதான அந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். “இது ஒரு வேதனையான மரணம். எனது மாமியார் … Read more