உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!! 

Virat Kohli will achieve consecutive records in the World Cup series!! Breaking Sachin's record and action!!

உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!!  தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்தது ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. … Read more

பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா?? 

India on the verge of revenge!! Is he replacing Suriya Kumar in the first semi-final??

பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா??  மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து, அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்று அரையிறுதிக்கு … Read more

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!

This is the result if this match is affected by rain!! Asian Cricket Council Action Information!!

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!! இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற … Read more

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!

Son like father!! Arjun Tendulkar who scored a century in the debut match!!

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!! அறிமுகமான முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்து சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் சதமடித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சச்சினின் மகன் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு அசத்தி வருகிறார். மிகப்பெரும் கிரிக்கெட் வீரரின் மகனான அர்ஜுனுக்கு ஐ.பி.எல். லீக்கில்  அவரின் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் … Read more

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!

Hasan Miraz's new achievement!Bangladesh's thrilling win!!

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!! இந்தியா-வங்காளதேசம் இடையேயான 2-வது  ஒருநாள் போட்டியானது ஹசன் மிராஸ் சதத்துடன் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. இந்தியா வங்காளதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மிர்பூரில் விளையாடி வருகிறது.இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் இந்திய பௌலர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதால் முதல் 6 விக்கெட்டுகள் சரசரவென சரிந்தது. தள்ளாடிய வங்காளதேசத்தை 7 வது விக்கெட்டுக்கு கரம் கோர்த்து  சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்த நிலையில் உமர் மாலிக் பந்து வீச்சில் மக்முதுல்லா 77  ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முந்தைய ஆட்ட ஹீரோவான ஹசன் இந்த ஆட்டத்திலும் கலக்கினார்.பவுண்டரிகள்,சிக்சர்களாக விளாசினார். 8-வது விக்கெட்டுக்கு ஹசனுடன் … Read more

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

Cricket match in Theni on the occasion of the artist's birthday! Players who gave away prizes!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேனி மாவட்ட அளவிளான கிரிக்கட் போட்டி பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்றது போட்டியில் இறுதியில் மூன்று அணிகள் வெற்றி பெற்றனர் முதல் அணி தமிழன் கிரிக்கட் கிளப் தெ.கள்ளிப்பட்டி இரண்டாம் அணி வசந்த் CC அணி வத்தலக்குண்டு மூன்றாம் அணி இந்துஸ்தான் B காந்திநகர் பெரியகுளம் அணி … Read more