பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை எனில் அவர் பார்மில் இல்லை என அர்த்தம் இல்லை!!! விராட் கோஹ்லியின் பயிற்சியாளர் கருத்து!!!

பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை எனில் அவர் பார்மில் இல்லை என அர்த்தம் இல்லை!!! விராட் கோஹ்லியின் பயிற்சியாளர் கருத்து!!!

பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை எனில் அவர் பார்மில் இல்லை என அர்த்தம் இல்லை!!! விராட் கோஹ்லியின் பயிற்சியாளர் கருத்து!!! கிரிக்கெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை என்றால் அவர் பார்மில் இல்லை என்பது தான் அர்த்தம் என்று கிடையாது என விராட் கோஹ்லியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், … Read more

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் குவித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரர்களின் தனித்தன்மை பங்களிப்புகள் அதிகம் இருந்ததே, போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த 213 ரன்களை … Read more

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் - கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்! ஐசிசி வெளியிட்ட ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றம் வீராங்கனைகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் மாத சிறந்த … Read more

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!! நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் குறிப்பிட்ட பந்துகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எதிர்பாரத விதமாக அந்த போட்டியில் தோல்வியடைந்து நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற … Read more

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா - வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள் இலங்கையில் தொடர் கனமழை காரணமாக ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் நேற்று முன்தினம் மோதியது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், இப்போட்டி ரத்தாகி ரசிகர்களிடையே … Read more

இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!

இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!

  இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!! நேற்று (ஆகஸ்ட்31) இங்கிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதும் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் 12 வயதில் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் கிரிக்கெட் அணிக்காக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் … Read more

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!! நேற்று(ஆகஸ்ட்30) தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. நடப்பாண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நேற்று(ஆகஸ்ட்30) பாகிஸ்தானில் தொடங்கியது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்… 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023... இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்... 

  உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்…   உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின்.போட்டிகளை காண்பதற்கு இரசிகர்கள் அனைவரும் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.   நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகின்றது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ம் … Read more