அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!! நேற்று(ஆகஸ்ட்30) தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. நடப்பாண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நேற்று(ஆகஸ்ட்30) பாகிஸ்தானில் தொடங்கியது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த … Read more

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 

Famous cricketer who changed his identity on Instagram!! Shocked fans!!

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!  இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர். இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் … Read more

இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்??

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்?? வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023  தொடர் துவங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி இங்கிலாந்திற்கும், நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். அதில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்திய அணியில் … Read more

சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடம்?? ஐசிசி வெளியிட்ட தகவல்!!

Indian team's place in championship points list?? Information released by ICC!!

சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடம்?? ஐசிசி வெளியிட்ட தகவல்!! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டும் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அதிரடியாக களமிறங்கிய இந்திய அணி 1-0 கைப்பற்றியது. இதன் முதலாவது ஆட்டத்தில் மாபெரும் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. எனவே, இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெரும் தருவாயில் இந்திய அணி இருந்தது. ஆனால் இதற்கான இரண்டாவது டெஸ்ட் … Read more

அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!!

The Indian team came into action and created a historic record!! Congratulations!!

அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசிற்கு இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது. டிரினிடாட்டில் நடைபெறும் இந்த போட்டியின், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதன் முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது அடுத்த இன்னிங்க்ஸில் அதிரடியாக களமிறங்கியது. இதில் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பந்துகளை விலாசி அடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். இதன் இரண்டாவது … Read more

அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rest for leading players in matches against Ireland!! Shocked fans!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்திற்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அறிவிக்கப்பட்டது. எனவே, அடுத்து அயர்லாந்துடன் விளையாட உள்ள டி20 ஆட்டத்திற்கும் இந்த இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியே நியமிக்கப்படும் என்று கூறி இருந்த நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!!

Virat Kohli to create a new record in international cricket!! Congratulations!!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான வீரர் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர்களான சச்சின், தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக விராட் கோலி … Read more

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!

Indian team coach change!! Rest for Rahul Dravid and others!!

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!! மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மேலும் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது. இதனையடுத்து இந்திய அணியானது, அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை … Read more

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!!

Ravichandar Ashwin set a new record in bowling!! Congratulations!!

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் உள்ள ஒரு பிரபல பந்து வீச்சாளர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வின் ஆவார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 486 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், இவர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் மற்றும் ஆல்ரவுண்டர்-களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணியானது … Read more