வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் மூன்றையும் பொடி செய்து சாப்பிடுங்க! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் மூன்றையும் பொடி செய்து சாப்பிடுங்க! இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தற்பொழுது உள்ள காலத்தில் நாம் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்றால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை தவிர்த்து விட்டு பணம் கொடுத்து ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை வாங்கி சாப்பிடும் நிலைமைக்கு தற்பொழுது ஆளாகி விட்டோம். நமது ஆரேக்கியத்திற்கு தேவையான அனைத்து உணவுகளும் நமது சமையல் அறைக்குள்ளேயே இருக்கின்றது. அதில் முக்கியமான பொருள்கள் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் … Read more