மூட்டுவலி, முதுகுவலி நிமிடத்தில் குணமாகும்.. இதை தடவினால்!

மூட்டுவலி, முதுகுவலி நிமிடத்தில் குணமாகும்.. இதை தடவினால்! மூட்டுவலி, முதுகுவலி விரைவில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்… *சுக்கு – 5 கிராம் *முடக்கத்தான் கீரை -25 கிராம் *பச்சை கற்பூரம் – 1 துண்டு *தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 5 கிராம் அளவு … Read more