இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!
இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..! பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் முதுகு வலி பிரச்சனையால் பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால், வேலை அதிகம் செய்தல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி உண்டாகிறது. இதை குணமாக்க இயற்கை வைத்திய முறைகளை முயற்சிப்பது நல்ல பலனளிக்கும். தேவைப்படும் பொருட்கள்… *நெய் *கடலை மாவு *மிளகு *மஞ்சள் தூள் *காய்ச்சிய பால் *சாலியா விதை *பாதாம் … Read more