எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!
எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்! இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எலும்பு சார்ந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். உடல் எலும்புகளுக்கு வலு இல்லையேல் எவ்வித காரியத்தையும் செய்ய இயலாது. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளுங்கள். அதனோடு ஊட்டச்சத்து பொடியை தயாரித்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை 2)பருத்தி விதை 3)சோயா விதை 4)பால் 5)நாட்டு … Read more