சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!
சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more