நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் … Read more