பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!!
பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!! காது வலியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று, இரைச்சல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இந்த காது வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் *நல்லெண்ணெய் *பெருங்காயம் செய்முறை… அடுப்பில் ஒரு கரண்டி வைத்து அதில் 1 … Read more