கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!
கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..! கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம். கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். … Read more