ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!
ஏழு நாட்களில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!! பாத வெடிப்பு பிரச்சனை அனைவருக்கும் வருகின்ற பொதுவான பாதிப்பு தான். இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். இதனால் பாத எரிச்சல், வீக்கம், வலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. பாத வெடிப்பு ஏற்படக் காரணம்:- *பாதத்தை நீண்ட நேரம் தண்ணீரில் இருத்தல் *பாதங்களுக்கு சோப்பு தண்ணீர் சேராமை *அலர்ஜி இந்த பாத வெடிப்பு நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது. இந்த … Read more