வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!!
வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலர் உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வயிற்றில் அல்சர் (வயிற்றுப்புண்) ஏற்படத் தொடங்கி விடுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வயிற்றுப்புண் ஏற்ப்படக் காரணங்கள்:- *புகைபிடித்தல் *மது அருந்துதல் *அதிகப்படியான கார உணவை உண்ணுதல் *தவறான உணவு பழக்கம் *முறையற்ற உணவு பழக்கம் *மன அழுத்தம் *அதிகளவு ஐஸ்கிரீம், … Read more