தொண்டை கரகரப்பு வலி நீங்க வீட்டு வைத்திய குறிப்புகள்!

தொண்டை கரகரப்பு வலி நீங்க வீட்டு வைத்திய குறிப்புகள்!

தொண்டை கரகரப்பு வலி நீங்க வீட்டு வைத்திய குறிப்புகள்! தீர்வு 01:- ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும். தீர்வு 02:- ஒரு கிளாஸ் நீரில் 2 ஸ்பூன் இஞ்சி சாறு, 1/4 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, … Read more