நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! பஹீரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபு தேவா அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சினிமா துறையில் நடன இயக்குநராக வாழ்க்கையை தொடங்கிய பிரபு தேவா அவர்கள் நடிகராகவும் இயக்குநராகவும் மாறி பாலிவுட் திரையுலகம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார். சமீபகாலமாக நடிகர் பிரபுதேவா அவர்கள் திரைப்படங்களை இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி … Read more

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்!

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்! சமீபத்தில் இணையத்தில் ஒரு பாடல் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் இருந்த பெண் அனைவரையும் கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது இசையில் நிறைய புதுமுக பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர் திருமூர்த்தியின் பாடலைக் கேட்டு அவரை தன்னுடைய சீறு படத்தில் பாடவைத்தார். அதன் பின்னர் இப்போது திருமூர்த்தி பரவலாக … Read more

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலை டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த டிவிட்டர் பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவியும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து … Read more

‘கொலைவெறியில்’ அண்ணாத்த திரைப்படத்தின் ‘வா சாமி’ பாடல் வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் கடைசி பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

குஷ்பூ, மீனாவுடன் குத்தாட்டம் போடும் ரஜினி..அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

அண்ணாத்த திரைப்படத்தின் அதிரடி அப்டேட்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் … Read more

மிரட்டலான லுக்கில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை ஃப்ரஸ்ட் லுக்!!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிரபுதேவா இவர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தற்போது இவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் பிரபுதேவாவுடன், … Read more