தனுசு ராசி – இன்றைய ராசிபலன்! நினைத்தது நிறைவேறும் நாள்

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி: இன்றைய ராசிபலன்! நினைத்தது நிறைவேறும் நாள் தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.   இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிரார்த்தனைகள் மூலம் நினைத்தது நிறைவேறும்‌. நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள்.   உபயோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் நன்மைகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான பாதையில் … Read more

மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்

Meenam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Meena Rasi

மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் காண வேண்டிய நாள். இன்றைக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் சங்கடமான சூழ்நிலைகள் அமையும். எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து ஆராய்ந்து பேசுவது நல்லது. குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

Mesham - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Mesham Rasi

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று காலையில் சந்தோஷமான பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப உறவு இன்று சந்தோஷமாக காணப்படும். கணவன் மனைவியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யூனியம் உண்டாகும். பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக உள்ளது. நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் … Read more

கும்பம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும்

Kumbam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Kumba Rasi

கும்பம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும் கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு உங்கள் நாள் உற்சாகம் கூறும் நாளாக உள்ளது. எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும். மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையாக வந்து சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆற்றலை கண்டு பயப்படுவார்கள் அவர்கள் மூலம் அனுகூலமான … Read more

இன்றைய (18-10-2021) ராசி பலன்கள்.!! ஐப்பசி-1 ஞாயிற்றுக்கிழமை .!!

மேஷம் புது விஷயங்களில் ஆர்வம் கூடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். ரிஷபம் குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். மிதுனம் சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன வலிமை கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். கடகம் பொருள் பொருள் சேர்க்கை உண்டாகும். இழுப்பறியில் இருந்த … Read more

இன்றைய (17-10-2021) ராசி பலன்கள்.!! புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை.!!

இன்றைய (17-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். அமைதியான நாள். ரிஷபம் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான முடிவுகள் … Read more

இன்றைய (16-10-2021) ராசி பலன்கள்.!! இன்று அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.!!

இன்றைய (16-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் வியாபார பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் தனவரவுகள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதுவிதமான … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.!! இன்றைய (11-10-2021) ராசி பலன்கள்.!!

இன்றைய (11-10-2021) ராசி பலன்கள் மேஷம் விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவங்கள் மேம்படக்கூடிய நாள். ரிஷபம் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பணிபுரிபவர்களின் மூலம் … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியம் கைகூடும் நாள்!! இன்றைய(09.10.2021) ராசிபலன்கள்!!

இன்று(09.10.2021) 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் குறித்து காணலாம். மேஷம்: மேஷராசிக்காரர்கள் வியாபாரம் குறித்த பணிகளில் மிகுந்த நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பல்வேறு இறந்தகால நினைவுகளின் மூலமாக உங்களது செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படக்கூடும். உடன் இருப்பவர்கள் குறித்த புரிதல் உண்டாகும் நேரமிது. ஆராய்ச்சி பற்றிய செயல்பாடுகளில் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இது. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று பதட்டமின்றி செயல்பட வேண்டும். … Read more

இந்த ராசிக்கு பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்- 08-07-2021 Today Rasi Palan 08-07-2021

  இன்றைய ராசி பலன்- 08-07-2021, நாள் : 08-07-2021, தமிழ் மாதம்: ஆனி 24, வியாழக்கிழமை சுப ஹோரைகள் காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.17 வரை பின்பு அமாவாசை நட்சத்திரம்: நட்சத்திரம் இரவு 08.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – … Read more