பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம் ; இதோ பாட்டி வைத்தியம்!
பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம் ; இதோ பாட்டி வைத்தியம்! பெண்களுக்கோ, ஆண்களுக்கோ தலைமுடி அதிகமாக இருந்தால் அது தனி அழகுதான். ஆனால், சிலருக்கு பூஞ்சை தொற்று காரணமாகவும், முடி வறட்சி காரணமாகவும் பொடுகு ஏற்படும். தலையில் பொடுகு வந்துவிட்டால், தலையில் அரிப்பு இருந்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வரும். சருமத்தில் எண்ணெய் வடியும். இதனால் நமக்கு மன இறுக்கம் ஏற்படும். பொடுகு வர போதுமான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கூட ஒரு காரணமாக … Read more