முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!
முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!! ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.காரணம் முகத்தில் கரும்புள்ளி,பருக்கள்,வடுக்கள்,தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது.குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தான் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும்.இதை சரி’செய்ய இயற்கை வழிகளை பாலோ … Read more