வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!!
வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!! நம் அனைவருக்கும் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணக் கஷ்டத்தால் அவற்றை சேமித்து வைக்க முடியாமல் பலரும் திணறி வருகிறோம். சிலரது நகை அடகு கடைக்கு சென்று விடுகிறது. இப்படி நம் வீட்டில் தங்கம் தங்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இதற்கு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதன்படி தங்கம் வீட்டில் சேர … Read more