இதை குடித்தால் 5 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வருவது கன்பார்ம்!
இதை குடித்தால் 5 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வருவது கன்பார்ம்! உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உறக்கத்தின் போது தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும். ஆனால் மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளால் பலர் இரவு தூக்கத்தை இழந்து விட்டனர். எனவே இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் நிச்சயம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தீர்வு 01:- *தண்ணீர் *சின்ன வெங்காயம் *இந்துப்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து … Read more