2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! பலர் மருந்து மாத்திரை சாப்பிடுவதாலும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதாலும் வாயில் புண் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்தாலே வாயில் வரும் போல் சரியாகும். இந்த வாய்ப்புண்ணால் பலருக்கும் துர்நாற்றம் வீசும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். வயிற்றுப்புண் வாய் புண் … Read more