அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!! ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச … Read more