தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி! தமிழ்நாட்டில் தற்போது உள்ள துறைகளில் தேவையே இல்லாமல் இருக்கும் துறை என்றால் அது அறநிலையத்துறை தான் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் பால ராமர் கோயில் திறப்பு விழா குறித்தும் அவர் பேசியுள்ளார். நேற்று(ஜனவரி22) அனைத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. … Read more

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more