4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை!
4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அங்கு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். வருகிற 19ஆம் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது … Read more