தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை.கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்கதர்கள் மாலை அணிந்து வருவார்கள்.குறிப்பாக இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வது வழக்கம். அய்யப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் வழிமுறைகளில் ஒன்று 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ அல்லது கோவிலுக்கு … Read more