ஓவராக பேசிய நடிகர்! யூ ஜஸ்ட் ஷட் அப் யுவர் மவுத் கொந்தளித்த தனுஷ் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் 18 வருட காலம் தம்பதிகளாக வாழ்ந்து தற்சமயம் ஒரு சில காரணங்களால், பிரிந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பலரும் நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுடைய கோரிக்கையை முன்வைக்க, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் தங்களுடைய முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதோடு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோரின் பிரிவிற்கு இதுதான் காரணம் என்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பயில்வான் … Read more

மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்!

மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்! நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதில் தமிழ்மொழி கடந்து இந்தி, ஆங்கிலப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்தியில் தயாரிக்கப்பட்ட அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியால் மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது வரிசையாக பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தனுசின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தனுஷ் தற்போது … Read more

லதா ரஜினிகாந்த் இப்படிபட்ட குணம் கொண்டவரா? தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இவர்தானா?

கோலிவுட்டின் சிறந்த தம்பதிகளில் ஒருவர் தான் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு தினம் ஒரு காரணங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு லதா ரஜினிகாந்தின் குணமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ‘தில்லு முல்லு’ திரைப்படத்தின் பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்தின் உறவினர்கள் அனைவரும் கர்நாடக … Read more

தனுஷ் உடனான விவாகரத்திற்கு பின் ஐஸ்வர்யாவின் நிலை!

நடிகர் தனுஷ் தொடர்பாக இவரெல்லாம் ஒரு நடிகரா? என்று தொடக்கத்தில் உரையாற்றியவர்கள் தற்சமயம் வாய் பிளந்து அவருடைய நடிப்பை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய சினிமா புகழின் உச்சத்தை எட்டியிருக்கிறது. அடுத்தடுத்து தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஆன 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அவர்களை பற்றி பேசுவதைவிட தமிழக ரசிகர்கள் ரஜினிக்கு ஏன் இந்த வயதில் … Read more

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஏன்? காரணம் இதோ!

அண்மைக் காலமாகவே திரைப்பிரபலங்கள் விவாகரத்து அதிகரித்துவருகிறது, பாலிவுட் நடிகர் அமீர்கானில் ஆரம்பித்து பல திரை பிரபலங்கள் அவர்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு தம்பதியினர் விவாகரத்து செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த தம்பதியர்கள் வேறுயாருமல்ல கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் அவர்களும் தான் .இவர்களுடைய விபத்து குறித்து இருவரும் ஒரே இதமான அறிக்கையை … Read more

நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் இடையே உண்டான பரபரப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் திரைப்படங்களை தவிர்த்து இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார், தற்சமயம் தமிழில் அதிக அளவிலான படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தன்னுடைய மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு அவர் திடீரென்று அறிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் வருடம் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள், … Read more

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்!

Dhanush gave a pleasant surprise to the fans! Do you know what he did?

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்! தனுஷ் சமீபகாலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் பல வருடத்திற்கு முன் இவர் திரைக்கு வந்த போது கேலி கிண்டல் செய்தனர். அதனையெல்லாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளாமல் தனது கடின உழைப்பால் தற்பொழுது பாடலாசிரியராக தயாரிப்பாளராக என அனைத்து விதத்திலும் உயர்ந்து வருகிறார். இவரது தத்ரூபமான நடிப்பால் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீப காலத்தில் வந்த வெற்றிமாறன் … Read more

என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்!

There is no one to look after what! Selvaragavan's Lament Tweet!

என்ன பார்த்துக்க யாருமே இல்லை! செல்வராகவனின் புலம்பல் ட்வீட்! செல்வராகவன் தனது முதல் காதல் கொண்டேன் படத்தில் இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். படத்தின் கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். அதனை அடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது இரண்டாவது படம் செவன் ஜி ரெயின்போ காலனி இவருக்கு பெரும் வெற்றியைக் சூடிக் … Read more

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Gallery movie heroine joins Dhanush! Fans at the celebration!

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! தனுஷ் அவர்கள் தற்சமயம்  பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிகராக முதலில் திரைக்கு வந்த போது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்பொழுது தனுஷ் அவர்கள் பாடலாசிரியராகவும் ,தயாரிப்பாளராக என பல முறைகளில்  திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அபார நடிப்பால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. … Read more

‘நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இளம் நடிகை இந்துஜா இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் … Read more