மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!!

மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!! தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்ற மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர், திட்டையை சேர்ந்த தேவிநடராஜன், மணிகிராமத்தை சேர்ந்த தேன்மொழிதமிழ்வாணன் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் தாட்கோவில் தாழ்த்தப்பட்டவருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனுக்கொடுத்துள்ளனர். அவர்களது மனுக்களை விசாரித்து தாட்கோ அதிகாரிகள் … Read more

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்! மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரை துணை மேயரின் பெயர் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது கல்வெட்டில் துணை மேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் … Read more

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா! தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தையுடன் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. … Read more

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!.. நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனக்கும் சிங்கிளாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக சிங்கிளாபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எனக்கு குழந்தை இல்லாததால் … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா?

Dharna protest of nutrition workers in Salem! Is this the point?

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா? சேலத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்களால் தருண போராட்டம் நடைப்பெற்றது.அந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தங்கவேலன் தலைமையில் நடத்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி மாநில செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னதாக சேலம் கோட்டை … Read more