சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி!!

  சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி…   சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்து 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி என்பவர் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். ரெமி லூசிடி அவர்கள் சாகசங்கள் நிறைந்த … Read more

செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!!

  செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி…   கேரளா மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது புதிதாக திருமணமான தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தற்போதைய காலத்தில் மக்களின் மத்தியில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. எங்கு சென்றாலும் செல்பி எடுப்பது அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் செல்பி எடுக்கும் போது பல அசம்பாவித … Read more

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! சென்னை புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்துவிட்டதாக கூறி, உயிரிழந்த கர்ப்பிணின் உறவினர்கள் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக தனது மனைவி உயிரிழந்ததாக, உயிரிழந்த கர்ப்பிணியின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்(31). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நிறைமாத கர்ப்பினியான தனது மனைவி ஆனந்தி (எ) ஜனகவள்ளி(27)-யை நேற்று … Read more

விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! துயரத்தில் ஆழ்ந்த திரையுலகமே!

விஜய் டிவியில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி சீரியல் வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மக்களை சிரிக்க வைத்த பெருமைக்குரியவர். கடந்த சில நாட்களாக  உடல்நிலை குறைவால் இருந்த வடிவேல் பாலாஜி, திடீரென்று மரணமடைந்துள்ளார். இதைக் கேட்ட   ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் … Read more

பிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

2003 ஆம் ஆண்டு வெளியான தல அஜித்தின் “ஆஞ்சநேயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனான அறிமுகமானவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. அதன்பின் ஆறு, தர்மபுரி போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் படத்தின் மூலம் இவர் விவேக் உடன் சேர்ந்து காமெடி செய்தது இன்று வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more