வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!!
வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!! தனது படங்கள் மூலம் சாதி அரசியல் பேசும் இயக்குனர் ரஞ்சித் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார். அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து வரிசையாக காலா மற்றும் கபாலி என இரண்டு படங்களில் நடித்து … Read more