கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா? நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக கூட லாரன்ஸை வைத்து இவர் இயக்கிய … Read more

தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!!

தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!! இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்தார். இது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். நேரம், பிரேமம், கோல்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்கள் தற்பொழுது தமிழில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடிக்கும் … Read more

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படம்!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!! 

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!! நடிகர் சூர்யா நடிக்கும் 43வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தலைப்பையும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய முக்கிய அறிவிப்பையும் படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து நடிகர் சூரியா அவர்கள் தன்னுடைய 43வது திரைப்படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக … Read more

ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!

ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!   தமிழில் நடிகர் சூரியா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. இந்த  நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் அடுத்த வருடம் அதாவது 2024ம் வருடம் தான் ரிலீஸ் ஆகப்போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.   இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த … Read more

சுதா கொங்கரா தற்பொது இயக்கவுள்ள படத்தில் சூர்யா இல்லை! அவருக்கு பதில் இவர்தான் நடிக்க உள்ளதாக தகவல்!

சுதா கொங்கரா தற்பொது இயக்கவுள்ள படத்தில் சூர்யா இல்லை! அவருக்கு பதில் இவர்தான் நடிக்க உள்ளதாக தகவல்! இயக்குனர்களில் பிரபலமாக இருப்பவர்களின் ஒருவர்  சுதா கொங்கரா. இவர் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு இந்தியளவில் வரவேற்ப்பு கிடைத்தது. என்றாலும் அதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். … Read more