என்னது? டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனரா?
என்னது? டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனரா? இந்திய அளவில், தமிழ் படங்கள் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடன இயக்குனர் பிருந்தா தற்போது திரைப்பட இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். நடன இயக்குனர் பிருந்தா முதன்முதலாக இயக்கியுள்ள இந்தப் … Read more