தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் பெரும்பாலான வீடுகளில் 1 கப் டீயுடன் தான் அந்த நாள் தொடங்குகிறார்கள். இவை உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் மூலிகை டீ, க்ரீன் டீ, சுக்கு டீ, தேயிலை டீ என பல வகைகள் இருக்கிறது. இதில் ஒரு சில டீ உடலுக்கு புத்துணர்வு அளித்தாலும் சில உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. என்ன … Read more