உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க! சமையலில் சுவையை கூட்டும் தேங்காயை பச்சையாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. பச்சை தேங்காய் இனிப்பு சுவை அதிகம் கொண்டது. தேங்காயை உணவில் சேர்த்துக் சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. தேங்காயில் உள்ள நீர்சத்து நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் உள்ள … Read more