ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!
திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 … Read more