மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!
மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெற்றோர்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்படவே உடனடியாக அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒருவார சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அந்த இளம்பெண் … Read more